AusTamilNews

Home / RIP Notices

திரு பாலசிங்கம் சிங்கராசா

(- to 18/03/2020)

திரு பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் மரண அறிவித்தல்

ஈழத்தில், வடமராச்சிப்பகுதியில் மயிலியதனையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாலசிங்கம் கணபதிப்பிள்ளை - செல்வரத்தினம் பாலசிங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அவுஸ்திரேலியாவில், விக்ரோறியா மாநிலத்தில் Dandenong North ஐ வதிவிடமாகக் கொண்ட உதயாவின் அன்புக்கணவரும் சாம்பவி, சஞ்சுதன், சாமந்தி ஆகியோரின் அன்புத் தந்தையுமான திரு பாலசிங்கம் சிங்கராசா அவர்கள், 18/03/2020, புதன் கிழமை பி. ப. 5:15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் ஈகைக் கிரிகைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22/03/2020), 790 Frankston- Dandenong Road ல் அமைந்துள்ள Bunurong Memorial Park (Dandenong South) இல் நடைபெறவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

உதயா சிங்கராசாவும் பிள்ளைகளும்.