AusTamilNews

Home / RIP Notices

சுப்பிரமணியம் உலகநாதன்

(- to 13/04/2020)

பிரித்தானியாவில் சுப்பிரமணியம் உலகநாதன் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்

Alcatel என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழர் இன்று 13-04-2020 கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார் பிரித்தானியாவில் தினம் ஈழத்தமிர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்து வருகின்றது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது