AusTamilNews

Home / RIP Notices

அஜந்தனின் (கச்சாய் ரோட், சாவகச்சேரி

(- to 14/04/2020)

From Atputhan Seelan

மிகவும் துயரமான செய்தி, எமது நண்பன் அஜந்தனின் (கச்சாய் ரோட், சாவகச்சேரி) அன்புச் சகோதரர் திரு அனந்தன் சிதம்பரநாதன் (Queensbury, England) நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (14/04/2020) லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

இந்த இக்கட்டான நிலையில் எமது ஆழ்த்த அனுதாபங்களை இவர் குடும்பத்துக்கு தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்திக்கின்றோம்.

Ajanthan +94 76 645 4589