AusTamilNews

Home / RIP Notices

திரு. ஆனந்தன் சுப்பிரமணியம்

(- to 17/04/2020)

யாழ்-அனலைதீவு 4ம் வட்டாரத்தை(ஐயனார் கோவிலடியை) பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆனந்தன் சுப்பிரமணியம் அவர்கள் இன்று இலண்டணில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் ஆத்மசாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்