AusTamilNews

Home / RIP Notices

ஈஸ்வரபாதம் கிருபாகரன்

(- to 27/04/2020)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1983 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புப் பிரிவைச் சேர்ந்த பழையமாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் அங்கத்தவரும், அதன் செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்தவருமான ஈஸ்வரபாதம் கிருபாகரன் (கிருபா) அவர்கள் ரொரன்றோ, கனடாவில் ஏப்ரல் 24, 2020 அன்று இயற்கையெய்தினார்.