AusTamilNews

Home / RIP Notices

Logasingham pirathaban

(- to 02/05/2020)

விழி நீர் அஞ்சலி!!!
லண்டனில்!!யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் LOGASINGHAM PIRATHABAN (02/05/2020)கொரோனா நோய் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!!