AusTamilNews

Home / RIP Notices

நாதஸ்வர வித்வான் மா. சத்தியமூர்த்தி

(- to 01/10/2020)

சிட்னி வாழ் நாதஸ்வர வித்வான் மா. சத்தியமூர்த்தி அவர்களின் மறைவிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல் மற்றும் இதய அஞ்சலி. அன்னாரின் குடும்பத்திற்கு ஆறுதல்கள்.

சிட்னியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஆஸ்தான வித்வானாக தெய்வீக இசைப் பணியாற்றியவர்.