AusTamilNews

Home / RIP Notices

Kisophan Ravichandran

(05/05/1995 to 03/12/2020)

அமரர்

கிசோபன் ரவிச்சந்திரன்

இலங்கைத்தமிழ் புகழிடக்கோரிக்கையாளர்

கடந்த 03.12.2020அன்று

Brisbane QLD என்னும் இடத்தில் காலமானார்.

அவரது இறுதி அஞ்சலி நிகழ்வு 18.12.2020 வெள்ளிகிழமை அன்று Kenton Ross funerals, 1185 Anzac Avenue, Kallangur, QLD 4504, Australia 12:30PM - 2:00PM இல் இறுதி மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இத்தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றோம்.

தகவல் :-

புலம்பெயர் தமிழ் அமைப்பு - குயின்ஸ்லாந்து.