AusTamilNews

Home / RIP Notices

திருமதி குலமணி இலங்கராஜா

(10/04/1926 to 18/01/2020)

குருநாதர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின்
நேசம்நிறை தாயார் திருமதி குலமணி இலங்கராஜா அவர்கள்,
இன்று காலை, இயற்கை எய்தினார்!
எம்பெருந் தெய்வமான அம்மையாரை வணங்குகிறோம்.
கம்ப வாரிதியின் குடும்பத்தில் ஒருவராய் மனங்கலங்கி
நிற்கின்றோம்