AusTamilNews

Home / RIP Notices

Shanmugasundaram

(01/01/1936 to 30/12/2019)

Viewing Time
  • Address: பருத்தித்துறை வீதி, குஞ்சர்கடை சந்தி இறக்கம், மண்டான் வீதி பக்கம்(ஒரு மைல் தூரத்தில்)
Funeral Time
  • Tuesday, 31 Dec 2019 5:00 PM - 9:00 PM
Funeral Type
  • cremation

ஈழத்தின் புகழ்பூத்த இரசாயனவியல் ஆசிரியர் க.சண்முகசுந்தரம் ஆசிரியர் (சண் சேர்) காலமாகிவிட்டார் என்ற செய்தி கவலையளிக்கிறது...
பல ஆயிரம் கல்வியலாளர்களை உருவாக்கிய பெருமை ஆசிரியருக்கு உண்டு....
என்றும் அவர் பெருமைகள வாழும் இவ்வுலகில்

ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்