AusTamilNews

Home / RIP Notices

திரு ஜவகர்லால் நேரு குமாரசாமி, திருமதி ராஜேஸ்வரி ஜவகர்லால் தம்பதிகள்

(- to 16/04/2020)

பிறப்பு : 09.02.1932                             பிறப்பு : 09.07.1935
இறப்பு : 14.04.2020                              இறப்பு : 15.04.2020
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் , கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு ஜவகர்லால் நேரு குமாரசாமி, திருமதி ராஜேஸ்வரி ஜவகர்லால் தம்பதிகள் கனடாவில் இறைவனடி சேர்ந்துள்ளார்கள்

அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் ,மருமகளும் காலஞ்சென்றவர்களான துரைசாமி ராசரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,மகளும் மற்றும் காலஞ்சென்றவர்களான சாமினி, கீதாஞ்சலி மற்றும் சுபோதினி ரேனுகா (கனடா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தாயும்

சண்முகராசாவின் (கனடா)பாசமிகு மாமனாரும் ,மாமியும் , சரவணன் கனடா ,பிரபாகரன் கனடா ஆகியோரின் பாசமிகு பேரனும், பேத்தியும் ,காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் விதானையார், ஸ்ரீமதி, கமலாதேவி, இந்திராதேவி ,சரோஜினிதேவி ,மோதிலால் நேரு, செல்வச்சந்திரன் (நெப்போலி),நந்தலால் நேரு, சொரூபராணி மற்றும் ராதா ராணி (வல்வெட்டித்துறை) ,பாலச்சந்திரன் (பாலா லண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும், மைத்தினியும் மற்றும் காலஞ்சென்ற புவனேஸ்வரி , ஞானசவுந்தரி (கனடா) ,சிவஞானசுந்தரம்( அவுஸ்ரேலியா ),காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ,சகோதரியும் ஆவார்
தகவல்
பாலச்சந்திரன்(லண்டன்)