AusTamilNews

Home / RIP Notices

திருமதி. நளாயினிதேவி பத்மநாதன்

(14/10/1942 to 23/08/2020)

Contact Persons:

Title Name Contact Number Relationship
Mr உதயன் + 61 403 155 066 Son
Mr றாஜன் 61 401 213 015 Son

யூனியன் கல்லூரித் தோழன் உதயனின் (89 O/L) தாயார் திருமதி. நளாயினிதேவி பத்மநாதன் (பழைய மாணவி யூனியன், மகாஜனக் கல்லூரி) இன்று ஞாயிற்றுக் கிழமை (23.08.2020) மெல்பேன் அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும், யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான சுயாத்தா காண்டீபன் (கனடா), ஜெகந்தா அமிர்தலிங்கம் (அவுஸ்திரேலியா), உதயகுமார் பத்மநாதன் (அவுஸ்திரேலியா), இராச்குமார் பத்மநாதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவா நாகநாதர், சிவமணி சரவணகுமார் (இந்தியா), தாயாபாலன் நாகநாதர் (பிரான்ஸ்), காலம்சென்ற பிரேமரஞ்சனி விஜயகுமார், சாந்தா நாகநாதரின் பாசமிகு சகோதரியும்,

காண்டீபன் (கனடா), பாக்சிகுமார் (அவுஸ்திரேலியா), ஷிவானி (அவுஸ்திரேலியா) தாரணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியுமாவார்.

அன்னாரை இழந்து தவிக்கும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.