AusTamilNews

Home / RIP Notices

Rasamani Rathnam

(- to 15/07/2021)

May be an image of text that says "மரண அறிவித்தல் திருமதி இராசமணி இரத்தினம் யாழ். புத்தூர் வக்கிரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, அவுஸ்திரேலியா Brisbane, இடங்களை கொண்ட இராசமணி இரத்தினம் அவர்கள் வியாழக்கிழமை அன்று சிட்னியில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்.காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் பாசமிகு கலாவதி, விமலச்சந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சிவபாக்கியம், கனகம்மா, செல்லம்மா, நடராசா, சுப்பிரமணியம், பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சத்தியநாதன், வாசுகி, புவனரட்சகி ஆகியோரின் அன்பு அனுஷா, புனிதா, சரண்யா, திரிஷா ஆகியோரின் அன்புப் அனீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர் கிரியை Tuesday, 2021 10:30 AM 12:15 PM Rookwood Memorial Gardens and Crematorium South Chapel Memorial Ave, Australia தொடர்புகளுக்கு ரட்ணம் கந்தசாமி -மகன் +61414281507"